Accessibility Tools

தொலைநோக்கு

மாறுகின்ற தொழில் உலகில் எமது சேவைபெறுநர்கள் வெற்றி கொள்வதற்குத் தேவைப்படுகின்ற வகையில் புதிய ஊழியப்படைக்கான தீர்வுகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் அத்துடன் பரிமாற்றிக் கொள்ளும்பொருட்டு தலைமைத்துவத்தை வழங்குதல்.

செயற்பணி

தொழில் வழங்குனரது திருப்தியில் கவனம் செலுத்தி, தரமான தொழில் ஒழுக்கத்தைக் கொண்ட கலாச்சாரமென்றை உறுதிப்படுத்தி, வினைத்திறனான மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்தலும், தொழில் வழங்குனரது திருப்தி. ஆக்கத்திறன்மிக்க பெறுமதிகளை உறுதிப்படுத்தி, போட்டித்தன்மை நன்மைகளுக்கு மனித வள முதலீட்டை அபிவிருத்தி செய்து வடிவமைப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குதலும்.

FaLang translation system by Faboba